
ஜமாத் தலைவர் டாக்டர் நூர் முஹம்மது தலைமையில் நடைப்பெற்ற இந்த கண்டன ஆர்பாட்டத்தில் பெரியவர்கள் ,இளைஞர்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் திரளாக கலந்துக்கொண்டு அமெரிக்காவிற்க்கு எதிரான தமது கண்டனைத்தை பதிவுசெய்தனர்
கண்டன முழக்கங்கங்களுடன் பெரிய மதகுவரை பேரணி வந்தவர்கள் அங்கிருந்து வாகனங்களில் பி.முட்லுரர் எம்.ஜி.ஆர் சிலை அருகே . மாபெரும் கண்டன போராட்டமும் மனித சங்கிலியும் நடைபெற்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக