ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

கண் தானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண் தானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 நவ., 2010

கண் தானம்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, நவம்பர் 20, 2010 No comments


பரங்கிப்பேட்டை காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சிவகாமி அம்மாள் (76) புதன்கிழமை காலமானார். இவரது கண்கள் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சிதம்பரம் அரிமா சங்கத் தலைவர் பெரி.முருகப்பன், பரங்கிப்பேட்டை அரிமா சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் செய்தனர்.


நன்றி: தினமணி