ஹம்துன் அஷ்ரப்

26 ஜன., 2009

உலகத்தை பாதுகாக்க ஒட்டகங்களையும் கங்காருகளையும் உண்ண விஞ்ஞானிகள் சிபாரிசு

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், ஜனவரி 26, 2009 No comments


பூகோள வெப்பமாதலிலிருந்து உலகத்தைப் பாதுகாக்க கங்காருகளையும் ஒட்டகங்களையும் உண்ணும்படி விஞ்ஞானிகள் சிபாரிசு செய்துள்ளனர்.இதன் காரணமாக கடந்த 600,000 வருடங்களாக கங்காரு இறைச்சியை உண்ணும் அவுஸ்திரேலியர்களுக்கு, மேற்படி இறைச்சியை உண்பதற்கு விஞ்ஞான பூர்வமான அங்கீகாரத்தை அளிப்பதாக இது உள்ளதென தெரிவிக்கப்படுகிறது.ஏனைய அவுஸ்திரேலிய பண்ணை விலங்குகளுடன் ஒப்பிடுகையில் கங்காருகள் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய மெதேன் வாயுவை வெளியிடுவதாக முன்னணி காலநிலை மாற்ற ஆலோசகர் பேராசிரியர் ரோஸ் கார் நோட், பூகோள வெப்பமாதல் தொடர்பான தனது பிரதான அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒட்டகங்களானது பாலைவன சூழல், நீர் வளங்கள் மற்றும் அரிய தாவர வகைகள் என்பனவற்றுக்கு அச்சுறுத்தலாகவும், பரவலாகவும் உள்ளதாக சூழலியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.



http://www.mrishan.blogspot.com/
நன்றி; எம்.ரிஷான் ஷெரீப்

0 கருத்துகள்: