
கடலூர்,திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.க்கள் உள்பட நான்கு காவல்துறை உயர் அதிகாரிகள் சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இதன்படி சென்னை மயிலாப்ப
ூர் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் மீண்டும் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.யான ஏ.ராதிகா, கடலூர் மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்ட எஸ்.பி.யான டி.கே.புகழேந்தி, சென்னை மாதவரம் [...]