ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

31 ஜன., 2009

கவிதை

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, ஜனவரி 31, 2009 No comments

மீதமிருக்கும் சொற்கள்பொங்கித் தணியும்பூக்கள் நிரம்பியகடல்பரப்பில்நாசிக்கேங்கும் மணம்.நழுவிக்கொண்டிருக்கிறது இன்று!முறுக்கப்பட்ட உடல்களிலிருந்துசொட்டுகிறது நீர்பாலையிலும் பூக்கின்றனவெண் மல்லிகைகள்.வசிக்கும் கனவுகளிலிருந்துவம்படியாக வெளியேற்றுகிறதுகடன் தீர்க்கக் கோரும் கடிதம்தூரத்தைக் குறைத்துபாரத்தைக் கூட்டுகிறதொலைபேசிகள் அறிவதில்லைஇன்னும் மீதமிருக்கின்றனபேசப்படாத சொற்கள்.இப்னு ஹம்துன்.நன்றி: கீற [...]

29 ஜன., 2009

மழையிடம் தான் கேட்கவேண்டும்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், ஜனவரி 29, 2009 No comments

பெரிய தெரு முனையிலிருந்து-பி.முட்லூர் வரை வாகனங்களில் செல்வோரிலிருந்து நடைப்பயணம் செல்பவர்வரை அனைவரையும் பாடாய் படுத்திவந்த சாலை பல மாதங்களாக கண்டுக்கொள்ளப்படாமல் உற்றார்-உறவினர்கள் இல்லாதவர் போன்று தான் காட்சியளித்தது இதனையடுத்து இந்த சாலைகளின் அவல நிலையைப்பற்றி சமீபத்தில் ஒரு நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதன் எதிரொலியாக விழித்துக்கொண்ட நெடுஞ்சாலைத்துறை அவசர அவசரமாக சாலைப்போடும் பணியை துவக்கி இரண்டொரு தினங்களில் சாலை போடும் பணியை முடிவுக்கு கொண்டுவந்ததுபார்பதற்க்கு நன்றாக காட்சியளிக்கும் [...]

27 ஜன., 2009

60-வது குடியரசு தின விழா

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், ஜனவரி 27, 2009 No comments

பரங்கிப்பேட்டை "கிரசண்ட் நல்வாழ்வு சங்கத்தில்"நடைப்பெற்றதுஇவ்விழாவில் சங்க தலைவர்A.h இர்ஃபான் அஹமது அனைவரையும் வரவேற்றார்கலிமா மேல்நிலைப்பள்ளி தாளாளர், ஜனாப்.I இஸ்மாயில் மரைக்காயர்அவர்கள் தலமைதாங்கதலைவர் (இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்,பேரூராட்சி மன்றம்) ஜனாப் MS.முஹம்மது யூனுஸ் அவர்கள் தேசியகொடியை ஏற்றிவைத்தார்கள்விழாவில் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்சங்கத்தின் செயலாளர்.K.N ஜாபர் அல் அஹ்மூது நன்றியுரையாற்றநிகழ்ச்சி நல்லமுறையில் நடந்து முடிந்த [...]

26 ஜன., 2009

உலகத்தை பாதுகாக்க ஒட்டகங்களையும் கங்காருகளையும் உண்ண விஞ்ஞானிகள் சிபாரிசு

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், ஜனவரி 26, 2009 No comments

பூகோள வெப்பமாதலிலிருந்து உலகத்தைப் பாதுகாக்க கங்காருகளையும் ஒட்டகங்களையும் உண்ணும்படி விஞ்ஞானிகள் சிபாரிசு செய்துள்ளனர்.இதன் காரணமாக கடந்த 600,000 வருடங்களாக கங்காரு இறைச்சியை உண்ணும் அவுஸ்திரேலியர்களுக்கு, மேற்படி இறைச்சியை உண்பதற்கு விஞ்ஞான பூர்வமான அங்கீகாரத்தை அளிப்பதாக இது உள்ளதென தெரிவிக்கப்படுகிறது.ஏனைய அவுஸ்திரேலிய பண்ணை விலங்குகளுடன் ஒப்பிடுகையில் கங்காருகள் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய மெதேன் வாயுவை வெளியிடுவதாக முன்னணி காலநிலை மாற்ற ஆலோசகர் பேராசிரியர் ரோஸ் கார் நோட், பூகோள [...]

23 ஜன., 2009

காகிதப் புலிகளின் புதிய ஒப்பாரி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, ஜனவரி 23, 2009 No comments

பல்லாயிரம் மைல்களுக்கப்பால் உள்ள காஸாவின் ஓலம் கேட்ட முஸ்லீம் சகோதரர்களுக்கு 100 மைல்களுக்கப்பால் உள்ள வன்னித்தமிழனின் ஓலம் கேட்கவில்லை. !! – நிதர்சனம்.கொம் 16.1.2009ஆமை சுடுவது மல்லாத்தி.அதை நாம சொன்னாப் பொல்லாப்பு. என்று எங்கட உம்மம்மா ஓரு கதை சொல்லுவா.அப்படி இருக்கிறது சாணக்கியர்களின் ஓலம்.ஆம். 3500 மைல்களுக்கு அப்பால் இருக்கும் காஸாவுக்காக கூக்குரல் இடுகின்றீர்களே ! 100மைல்களுக்கப்பால் இருக்கும்; எங்களுக்காகவும் கொஞ்சம் அழுவுங்களேன் ! ? என்கின்றனர் எமது ஜாம்பவான்கள்.. என்னத்தை சொல்வது.எப்படி [...]

21 ஜன., 2009

அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா இன்று பதவியேற்கிறார்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், ஜனவரி 21, 2009 No comments

அமெரிக்காவின் 44வது அதிபராக பாரக் ஒபாமா இன்று பதவியேற்கிறார். இதையொட்டி வாஷிங்டன் நகரில் மக்கள் குவிந்துள்ளனர். அமெரிக்காவே விழாக்கோலம் பூண்டுள்ளது. கருப்பர் இனத்தைச் சேர்ந்த பாரக் ஒபாமா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க வரலாற்றில் புதிய சரித்திரத்தை வடித்துள்ளார். அமெரிக்காவின் 44வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள அவர் இன்று நடைபெறும் பதவியேற்பு விழாவில் பதவியேற்றுக் கொள்கிறார். அவருடன் துணை அதிபர் ஜோ பிடேன், அமைச்சர்களும் பதவியேற்றுக் கொள்கின்றனர். பதவியேற்பு விழாவின் முக்கிய அம்சமாக கேபிடல் [...]

20 ஜன., 2009

வாக்காளர் பட்டியல்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், ஜனவரி 20, 2009 1 comment

கடலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதுசட்டமன்ற தொகுதி சீரமைப்பின்படி கடலூர் மாவட்டத்தில் நெல்லிக்குப்பம் மற்றும் மங்களுர்(தனி) தொகுதிகள்நீக்கப்பட்டு புதிதாக நெய்வேலி , திட்டக்குடி(தனி) என இரண்டு புதிய தொகுதிகள் கொண்டுவரப்பட்டனகடலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது தொகுதிகளில் மொத்தம் பதிணைந்துலட்சத்து ஆறா ஆயிரத்து நூற்றிப்பத்தொண்பது வாக்காளர்கள் உள்ளனர் இதில் நமது புவனகிரி தொகுதியில் தான் அதிகபட்ச வாக்காளர்கள் உள்ளனர்ஆண் வாக்காளர் ; 97 681பெண் வாக்காளர் ;93 197 மொத்த வாக்காளர் ;1 [...]

19 ஜன., 2009

பொது சொத்துக்கு சேதம்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், ஜனவரி 19, 2009 No comments

ஈழ தமிழர் பிரச்சனைக்காக விடுதலைசிறுத்தை கட்சி தலைவர் திரு.தொல் திருமாவளவன் சாகும்வரை உண்ணாவிரதம் தலைநகர் சென்னன அருகே மறைமலைநகரில் இருந்துவருகிறார் தமிழர்க்காக குரல் கொடுக்கும் அவரின் அறவழிப்போராட்டம் பாராட்டதக்கது அதேநேரத்தில் தொல் .திருமாவின் தொண்டர்களால் தமிழகத்தின் பல மாவட்டங்கள் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது பஸ்மீது கல் வீசுவது பேருந்து ஓட்டுனர்களை தாக்குவது பஸ்சை தீ வைத்து கொளுத்துவது போன்ற அராஜகவழியில் தங்களின் போராட்டங்களை அமைத்துக்கொண்டனர்.பொதுசொத்துக்கு சேதம்விளைவித்தால் மட்டுமே "ஈழத்தில்" [...]

இணைந்த கைகள்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், ஜனவரி 19, 2009 1 comment

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது தற்போதைய நிர்வாக அமைப்பின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவுக்குவருவதால் புதிய தலைவரையும்,நிர்வாக அமைப்பையும் தேர்வு செய்வதுப்பற்றி அலோசனைசெய்வதற்க்காக இந்த பொதுக்குழு கூடியதுபரங்கிப்பேட்டையில் இதுநாள் வரை போட்டி ஜமாத்தாக செயல்பட்டு வந்த முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மக்கள் யாரும் எதிர்பாராத வகையில் தானும் கலந்துக்கொண்டது அப்போது ஏற்பட்ட வாத-விவாத கருத்துபறிமாற்றல்களுக்கு பிறகு இரு தரப்பு ஜமாத்தும் [...]

Pages 261234 »