
பரங்கிப்பேட்டையில் பேருந்து நிலையம், காவல் நிலையம், நீதிமன்றம், பள்ளிவாசல், குடியிருப்புகள் அருகில் அமைந்திருக்கும் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானக்கடையினை அங்கிருந்து அகற்றி பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு நல்ல சூழல் அமைத்து தந்திட வேண்டுமென்று ஊர் பொதுநல அமைப்புகள் பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும் பயனில்லை. பரங்கிப்பேட்டை மக்கள் நலனை பாதுகாக்க புதிய அரசு முன்வந்து பேருந்து [...]