வாத்திய பள்ளி தெருவில், மர்ஹூம். ஜைனுல்லாபுதுதீன் தாதா சாஹிப் அவர்களின் மகனாரும், மர்ஹூம். ஹசனா மரைக்காயர் அவர்களின் மருமகனாரும் , K. முஹம்மது கவுஸ், M. முஹம்மது நைய்னா, O.A.W. பாவாஜான் இவர்களின் மாமனாரும் K. நாசர் உசேன் அவர்களின் தகப்பனாரும் மர்ஹூம். அப்துல் ரஹீம் சாஹிப், மர்ஹூம். அப்துல் மாலிக் சாஹிப், Z. அப்துல் அலீம் மற்றும் Z. ஹபிபுல்லாஹ் இவர்களின் சகோதரருமான Z. கபீர் கான் சாஹிப் அவர்கள் மர்ஹுமாகிவிட்டார்கள்.நேற்று காலை 10:00 மணிக்கு மீராப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக