Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, ஏப்ரல் 17, 2011No comments
வாத்தியாப்பள்ளி வாலிபால் கிளப் (V P V C) , மற்றும் BIG STREET இனைந்து நடத்தும் மாவட்ட அளவிலான கைப்பந்து (வாலிபால்) போட்டி, ஏப்ரல் 16 மற்றும் 17ல் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. மொத்தம் 30 அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டியில் நேற்று தகுதி சுற்று ஆட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டன, அதனை தொடர்ந்து இன்று கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடைபெறும். இதில் பல மாநில முன்னனி விளயாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர் என்பது தனிச்சிறப்பாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக