Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, ஜனவரி 29, 2011No comments
திராவிட முன்னேற்றக் கழக நட்சத்திர பேச்சாளர் வெற்றிகொண்டான் இன்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக