இலங்கை அருகே வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்ததில் நீடிப்பதாக சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த மழை நிலவரப்படி மாநிலத்திலேயே அதிகபட்சமாக நமதூர் பரங்கிப்பேட்டை, சேத்தியாதோப்பு, அவினாசி ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. எனினும் நேற்று காலை முதல் லேசான தூறலை தவிர அதிகளவில் மழை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக